Peravarani area shops

img

புகையிலை விற்பனை: கடைகளில் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதி கடைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் தடை செய்த புகையிலை பொருட்கள், குட்கா, போதை மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுகிறதா என வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தரராஜன் தலைமையில் திங்கள்கிழமை சுகாதார துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர்